No products in the cart.
இலங்கையில் தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான்
தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் இன்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றினார்.
தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற துல்கர் சல்மானுடன் அவரது ரசிகர்கள் படம் பிடித்துக்கொண்டனர்.
நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.