உலகம்

ஈராக்கில் புழுதிப் புயலால் பாதிப்பு

ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நஜாஃப் மற்றும் பாஸ்ரா மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அதிக தூசி நாட்களை அனுபவிக்கும் என்றும் ஈராக் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

 பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் தங்களின்…