இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் 3 நாட்களில் மில்லியன் கணக்கில் வருமானம்!

இந்த மாதம் 11 ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது…