உலகம்

சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக ஜிம்பாப்வேயின் தற்போதைய விளையாட்டு அமைச்சரும் முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியனுமான கிறிஸ்டி கோவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, கிறிஸ்டி கோவென்ட்ரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது…