கனடா

டொரொன்டோவில் எதனால் போக்குவரத்து நெரிசல்!

டொரொன்டோ நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதிகரிக்கும் மக்கள் தொகை, வாகனப் பதிவு எண்ணிக்கையின் உயர்வு மற்றும் பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாத சாலைகள் போன்ற காரணிகள் போக்குவரத்து நெரிசலை…