சினிமா

விஜய் பட சாதனையை முறியடித்தது அஜித்தின் குட் பேட் அக்லி

பிரபல நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான…