சினிமா

மனோஜ் சவப்பெட்டி மீது ஏறி.. கொடுமையான செயல்!

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான பங்களிப்பை அளித்த இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த மார்ச் 25, 2025 அன்று தனது 48-வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது திடீர் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் பெரும்…