சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை – சிராஜ்

அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும், ஆனால்…