கிரிக்கட்

CSK – KKR போட்டிக்கான டிக்கெட் விற்பனை

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்…