மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் கோலி!

இந்திய அணியின் நட்சத்திர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்படி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் உலகின் ஐந்தாவது…