உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு மைக்ரோசொப்ட்!

உலகளாவிய இணைய சேவையில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

செங்கடலில் உள்ள பல சர்வதேச கேபிள்கள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version