இந்தியா

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை மாநகராட்சி வலையங்களுக்கு உட்பட்ட 5, 6ஆம் வட்டாரங்களில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த முதலாம் திகதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு…