உலகம்

காசா குழந்தைகளிடத்தில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

இஸ்ரேல், கடந்த மே மாதத்தில் காசாவில் நடத்திய தாக்குதல்களில் 1,760 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை…