கமல் படம் எனக்கு பிடிக்காது!

நடிகை மோகினி 90ஸ் களில் வலம் வந்த பெரிய நடிகையாவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். 

ஆதித்யா 369, நாடோடி பாட்டுக்காரன், நான் பேச நினைப்பதெல்லாம், பட்டுக்கோட்டை பெரியப்பா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அவர் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் “ரஜினி சார் படம் மட்டும்தான் பிடிக்கும். அதை மட்டும்தான் பார்ப்பேன் அவரோட ஸ்டைல் பிடிக்கும், 

கமல் படம் பிடிக்காது. இவர் ஏன் எப்ப பார்த்தாலும் Heroineஐ Kiss பண்ணிட்டே இருக்கார்னு பாக்கமாட்டேன்” என கூறினார். 

இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version