இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு

இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்கள் மக்கள் பாவனைக்கு வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நாணயத்தாள் வெளிவந்த பின்னர் புழக்கத்தில் பெரிதாக இல்லாமல் போய்விட்டது.

ஏனெனில் சாதாரண நாணயத்தாளின் அளவை விட அந்த தாள் பெரிதாக காணப்பட்டது.

இந்தமுறை வெளியிட்ட 2000 ரூபா தாள்கள் 1000. 5000 தாள்களின் அளவிலேயே காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) அதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 29, 2025 அன்று புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.

Exit mobile version