அதிக நீர்மட்டம் காரணமாக இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!

இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 1,000 கன அடி நீர் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வௌ்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Exit mobile version