ரத்தான விமான பயணங்கள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, பின்வரும் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, 

UL231 கொழும்பு – டுபாய், 

UL232 டுபாய் – கொழும்பு 

UL225 கொழும்பு – டுபாய் 

UL226 டுபாய் – கொழும்பு 

UL217 கொழும்பு – தோஹா 

UL218 தோஹா – கொழும்பு 

UL253 கொழும்பு – தம்மாம் 

UL254 தம்மாம் – கொழும்பு 

UL265 கொழும்பு – ரியாத் 

UL266 ரியாத் – கொழும்பு 

UL229 கொழும்பு – குவைத் 

UL230 குவைத் – கொழும்பு

Exit mobile version