எரிபொருள் கையிருப்பு உள்ள காலம் குறித்த விபரத்தை வெளியிட்ட அமைச்சர்!

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார். 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார். 

92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை 

95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை 

டீசல் – ஏப்ரல் 12 ஆம் திகதி வரை 

சுப்பர் டீசல் – மே 10 ஆம் திகதி வரை.

Exit mobile version