செக் குடியரசில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க சாதனை வெற்றி!

செக் குடியரசில் நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’  தடகள சாம்பியன்ஷிப் தொடரின், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தைப் பெற்று இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அவர் 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த அபார வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்

Exit mobile version