நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- Home
- 700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்
700 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம்
-
By me24tamil - 1
- 0

Related Content
-
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்விற்கு BASL கடும் எதிர்ப்பு!
By me24tamil 10 hours ago -
FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்
By me24tamil 10 hours ago -
நீதித்துறை சட்டத் திருத்த முயற்சிக்கு 'தினன தக்குண' கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு
By me24tamil 10 hours ago -
கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது
By me24tamil 10 hours ago -
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் ஆரம்பம்
By me24tamil 10 hours ago -
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 83,000 ஐக் கடந்தது
By me24tamil 10 hours ago