காசா மீது இஸ்ரேலில் தொடர்ச்சியான தாக்குதல்

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version