7.5 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு

தென் அமெரிக்க நாடான சிலியில் 7.5 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலஅதிர்வு ஆர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரை பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version