20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.
- Home
- 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்!
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்!
-
By me24tamil - 2
- 0

Related Content
-
ட்ரம்ப்பின் முடிவு துரதிஷ்டவசமானது; உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
By me24tamil 2 weeks ago -
பங்களாதேசத்தின் விருந்தகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி
By me24tamil 2 weeks ago -
உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை வழங்கும் அ
By me24tamil 2 weeks ago -
இத்தாலியில் வெடித்த போராட்டம்; பிரதமர் மெலோனி கண்டனம்
By me24tamil 2 weeks ago -
திருப்பலியின் போது சிலுவை சரிந்து விழுந்ததில் அருட்தந்தை உயிரிழப்பு
By me24tamil 2 weeks ago -
ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்
By me24tamil 3 weeks ago