இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் ஆல்பர்ட்டா மாகாண பெண்

Canadian woman saves 2 strangers with organ donations: உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார் கனேடிய இளம்பெண்ணொருவர்.உயிருடன் இருக்கும்போதே இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்.ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடையும்போது அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.

Exit mobile version