கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தில் ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை 7 ஆம் திகதி அல்பர்ட்டாவின் கிராண்ட் பிரேரி பகுதிக்கு அருகிலுள்ள வால்ஹல்லா சென்டர் என்ற கிராமத்திலிருந்து, நீதிமன்றக் காவல் உத்தரவை மீறி 6 வயதுச் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார்.அச்சிறுவன் அவனது பெற்ற தாயாரான கிறிஸ்டா மோரிசன் (35), அவரின் காதலர் டேனியல் லூட்விக் (35) மற்றும் 4 வயதுடைய தம்பியுடன் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- Home
- அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு
அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு
-
By me24tamil - 1
- 0

Related Content
-
கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்
By me24tamil 2 weeks ago -
கனடாவின் இராணுவத் தளத்தில் வெடிப்பு மற்றும் தீ விபத்து: பலர் உயிரிழப்பு!
By me24tamil 2 weeks ago -
கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்
By me24tamil 2 weeks ago -
கனடாவில் வாகன சோதனைக்கு முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி
By me24tamil 2 weeks ago -
கனடாவில் நீடிப்பதா? பிரிந்து செல்வதா? வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு
By me24tamil 2 weeks ago -
ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு: 43.1% வாக்குகள் முன்பதிவு மற்றும் தபால் மூலம் பதிவு
By me24tamil 2 weeks ago