சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலை மூலம் ‘ரெயின்போ டிரவுட்’ மீன்களைப் பிடித்தது மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.இயற்கை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!
சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!
-
By me24tamil - 0
- 0

Related Content
-
அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு
By me24tamil 1 day ago -
இரண்டு உடல் உறுப்புகளை தானம் செய்த முதல் ஆல்பர்ட்டா மாகாண பெண்
By me24tamil 2 days ago -
கனடாவில் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதிக்கு கடுமையான தண்டனை
By me24tamil 2 days ago -
கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது
By me24tamil 3 days ago -
கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பா பயணம்
By me24tamil 3 days ago -
கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: புதிய தகவல் ஒன்று
By me24tamil 3 days ago