ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் கூற்றுப்படி, தலைநகரை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.இந்தத் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version