இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) நடைபெற்றது. கொழும்பு, ப்ளவர் வீதியில் (Flower Road) அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி ராம் பாபு (Ram Babu) உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
- Home
- இந்திய உயர்ஸ்தானிகர் இடையே
இந்திய உயர்ஸ்தானிகர் இடையே
-
By me24tamil - 0
- 0

Related Content
-
மின்னணு வருமான வரி உரிம சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
By me24tamil 1 hour ago -
ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் - பாதுகாப்பாக
By me24tamil 1 hour ago -
கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட தம்பதியினர்
By me24tamil 1 hour ago -
புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதி
By me24tamil 1 hour ago -
கறுப்பு நிற ஆடையில் பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி
By me24tamil 1 hour ago -
முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்
By me24tamil 1 hour ago