கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம்: சமீபத்திய ஆய்வு முடிவுகள்

Alberta referendum nearing, 70% of Albertans want province to remain in Canada: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில், 70 சதவிகித மக்கள், கனடாவிலேயே நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரிவது தொடர்பிலான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில், மக்கள் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது

Exit mobile version