உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட அமைதி உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 1.08% உயர்ந்து 93.47 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அதேபோல், BRENT ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், அதன் விலை உயர்வு 1.60% ஆகப் பதிவாகியுள்ளது.
- Home
- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
-
By me24tamil - 2
- 0

Related Content
-
ட்ரம்ப்பின் முடிவு துரதிஷ்டவசமானது; உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி
By me24tamil 1 week ago -
பங்களாதேசத்தின் விருந்தகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி
By me24tamil 1 week ago -
உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை வழங்கும் அ
By me24tamil 1 week ago -
இத்தாலியில் வெடித்த போராட்டம்; பிரதமர் மெலோனி கண்டனம்
By me24tamil 1 week ago -
திருப்பலியின் போது சிலுவை சரிந்து விழுந்ததில் அருட்தந்தை உயிரிழப்பு
By me24tamil 1 week ago -
ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமான சேவை தொடர்ந்தும் இடைநிறுத்தம்
By me24tamil 2 weeks ago