கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஓநாய்

கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் அமைந்துள்ள கேப் பிரட்டன் ஹைலேண்ட்ஸ் தேசியப் பூங்காவின் மெக்கின்டாஷ் புரூக் பகுதியில் உலாவி வந்த ஓநாய் வகையைச் சேர்ந்த வனவிலங்கு ஒன்றை பூங்கா அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.கடந்த வியாழக்கிழமை மாலை, மெக்கின்டாஷ் புரூக் பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணி ஒருவரை ஓநாய் ஒன்று தாக்கி கடித்தது.இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

Exit mobile version