கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது நாடாளுமன்றப் பதவி விலக உள்ளதாக அவரைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன் மூலம், கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரெவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் 8ஆவது உறுப்பினராக அவர் மாறவுள்ளார்.சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் எட்சிகன், பிற வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் நோக்கில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Home
- கனடிய கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் பதவி விலகினார்
கனடிய கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் பதவி விலகினார்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்
By me24tamil 1 week ago -
கனடாவின் இராணுவத் தளத்தில் வெடிப்பு மற்றும் தீ விபத்து: பலர் உயிரிழப்பு!
By me24tamil 1 week ago -
கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்
By me24tamil 1 week ago -
கனடாவில் வாகன சோதனைக்கு முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி
By me24tamil 1 week ago -
கனடாவில் நீடிப்பதா? பிரிந்து செல்வதா? வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு
By me24tamil 1 week ago -
ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு: 43.1% வாக்குகள் முன்பதிவு மற்றும் தபால் மூலம் பதிவு
By me24tamil 1 week ago