கனடாவில் சளிக் காய்ச்சல் காலம் தொடங்கியுள்ளதை அரசின் அண்மைய புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமீபத்திய வாரங்களில் இருமல், காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளுடன் மருத்துவமனையை அணுகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கனடா சுவாச வைரஸ் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில முக்கிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை விகிதம் 3.8% அதிகரித்துள்ளது.இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு 3.7% உயர்ந்துள்ளது. பொதுமக்களிடையே இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் 1.5% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- கனடாவில் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் உயர்வு
கனடாவில் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் உயர்வு
-
By me24tamil - 0
- 0

Related Content
-
கனடவில் செம்பு கம்பி திருட முயன்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்
By me24tamil 1 week ago -
கனடாவின் இராணுவத் தளத்தில் வெடிப்பு மற்றும் தீ விபத்து: பலர் உயிரிழப்பு!
By me24tamil 1 week ago -
கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்
By me24tamil 1 week ago -
கனடாவில் வாகன சோதனைக்கு முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி
By me24tamil 1 week ago -
கனடாவில் நீடிப்பதா? பிரிந்து செல்வதா? வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு
By me24tamil 1 week ago -
ஆல்பர்ட்டா மாகாண வாக்கெடுப்பு: 43.1% வாக்குகள் முன்பதிவு மற்றும் தபால் மூலம் பதிவு
By me24tamil 1 week ago