ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் இழந்துவிட்டது ; அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் முழுவதுவமாக இழந்துவிட்டது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.ஈரான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெறும் போரால், எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விநியோகத்தில் கிரீஸ் நாடு முதன்மைப் பெற்றுள்ளது.

Exit mobile version