கனடா தொடர்பில் எலோன் மஸ்கின் சர்ச்சை கருத்து: எழுந்துள்ள எதிர்ப்பு

logoலங்காசிறிதமிழ்வின்சினிமாகிசு கிசுகனடா தொடர்பில் எலோன் மஸ்கின் சர்ச்சை கருத்து: எழுந்துள்ள எதிர்ப்புCanada By Kamal 2 hours ago Follow us on Google Newsவிளம்பரம் கனடாவின் கியூபெக், அல்பெர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் ஆகிய மாகாணங்கள் கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாக மாற வேண்டும் என உலகின் முன்னணிப் பணக்காரரான எலோன் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு சஸ்காட்செவன் மாகாண முதலமைச்சர் ஸ்காட் மோ பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.கியூபெக் மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வாகியுள்ள போல் சென்-பியர் பிளமண்டன், கியூபெக் தனிநாடாகும் தனது கனவு “ஒரு நாள் நிச்சயம் நனவாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இதற்கு எக்ஸ் (X) தளத்தில் பதிலளித்த ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் அதிபரான எலோன் மஸ்க், “நல்லது. கியூபெக் பிரிய வேண்டும். அதுவே அவர்களுக்கு நல்லது.

Exit mobile version