போப்பின் கடைசி ஆசை நிறைவேற்றம்!

மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் வாகனம் காசாவின் குழந்தைகளுக்கான நடமாடும் கிளினிக்காக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர் பயன்படுத்திய வாகனம் காசாவின் குழந்தைகளுக்கான நடமாடும் கிளினிக்காக மாற்றப்படுவதாக வத்திகான் அறிவித்துள்ளது.

போப் காலமாவதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை காசாவில் அமைதி திரும்ப வேண்டும் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version