அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் கடன் அட்டை மூலம் கட்டணம் செலுத்த முடியும்.

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (21) முதல் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

Exit mobile version