SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நேற்று காலை 10.00 மணிக்கு SC4K Scarborough கிளை அலுவலகத்தை SC4K இன் Founder/ CEO Vida Waran அவர்கள் திறந்து வைத்தார். SC4K கனடாவில் Ajax, Brampton, Markham ஆகிய இடங்களில் செயற்பட்டு வந்த அதே வேளை நேற்றைய தினம் Scrborough மாணவர்களின் நலன் கருதி Scarborough கிளை திறந்து வைக்கப்பட்டது.

400 க்கும் அதிகமான மாணவர்கள் Coding ஐ கற்கும் இடமாக SC4K திகழ்ந்து வருகின்றது. Online மற்றும் In-Person வகுப்புக்களை இவர்கள் நடாத்தி வருகின்றார்கள்.

நேற்றையதினம் Scarborough கிளையில் இருந்து East FM 102.7 நேரடி ஒலிபரப்பும் வானலையில் எடுத்து வரப்பட்டது.SC4K இல் நேற்றும் இன்றும் புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டண கழிவும் வழங்கப்பட்டு வருகின்றது. Summer Camp க்கான புதிய பதிவுகளும் ஏற்று கொள்ளப்படுகிறது.

மேலதிக விபரங்கட்கு 416 561 0374www.sc4k.ca

Exit mobile version