அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.கண்டியில் இன்று (18) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீண்டும் அரசியலில்கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இவர் அரசியலில் ஒதுங்கி இருந்தார்.லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.இதன்படி, தற்போது நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.- Home
- கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்
கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்
-
By me24tamil - 7
- 0
Leave a Comment
Related Content
-
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்த கஜேந்திரகுமார்
By me24tamil 23 hours ago -
தெஹிவளை துப்பாக்கிச் சூடு - மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கைது!
By me24tamil 23 hours ago -
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
By me24tamil 23 hours ago -
இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் வெற்றிகரமான பாதையில் - IMF!
By me24tamil 23 hours ago -
மின்சாரக் கட்டண உயர்வு - PUCSL வௌியிட்டுள்ள அறிவிப்பு!
By me24tamil 23 hours ago -
கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
By me24tamil 2 days ago