மொண்ட்ரியாலில் இந்த ஆண்டும் கனடா தின பேரணி ரத்து

கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின (Canada Day) பேரணி இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிகழ்கிறது.

தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர் வேலைநிறுத்தங்கள்” தான் இவ்வாண்டு நிகழ்வு நடைபெறாததற்கான முக்கிய காரணங்கள் என பேரணியின் பிரதான ஏற்பாட்டாளர் நிக்கோலஸ் கவுன் (Nicholas Cowen) தெரிவித்துள்ளார்.

மொண்ட்ரியாலில் இந்த ஆண்டும் கனடா தின பேரணி ரத்து | Canada Day Parade Cancelled 2Nd Consecutive Year

கடந்த ஆண்டும் இதே பேரணி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், மொண்ட்ரியல் நகரம் அதனை மறுத்து, அவரிடமிருந்து எந்த அனுமதி கோரிக்கையும் பெறவில்லை என தெரிவித்தது.

Exit mobile version