மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

…………………..

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version