வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய SJB

வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 23 உறுப்பினர்கள் வாக்களித்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்க 22 பேர் ஆதரவு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version