இந்தியா

டெல்லியில் விமான சேவைகளுக்கு பாதிப்பு

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று (7) முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் 100 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

What's your reaction?

Related Posts

தாயின் கண்முன்னே சிறுத்தை தூக்கிச்சென்ற சிறுமி சடலமாக மீட்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் முந்தா. இவரது மனைவி மோனிகா தேவி. இந்த தம்பதிக்கு ரோஷினிகுமாரி (6) உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். மனோஜ் முந்தா கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சைமலை…