கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதிப் பெற்ற போர்த்துகல்!

23-வது ‘பிபா’உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு போர்த்துகல் அணி தகுதிப் பெற்றுள்ளது. 23-வது ‘பிபா’ உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில்…