உலகம்

ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை-ரஷ்ய தூதர அதிகாரிகளை வெளியேற்றிய ஹங்கேரி!

தூதரக நிலைமைக்கு முரணான "ஏற்றுக்கொள்ள முடியாத" நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த 10 தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஹங்கேரி உத்தரவிட்டுள்ளது. ஹங்கேரியின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான…