உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்


வட ஜப்பானின் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சொத்து சேதம் அல்லது உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்தது, மேலும் அது பூமியின் மேற்பரப்பிலிருந்து 81 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…