உலகம்

அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டி இந்தோனேசிய கடலில் ஈரானியக் கப்பல்

அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி, ‘ஹியூஜ்’ (HUGE) என்ற ஈரானியக் கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் நீரிணை (Lombok Strait) ஊடாக ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பலானது 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயுடன் ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் உள்ள எண்ணெய்யின் பெறுமதி சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…