உலகம்

அமெரிக்க பொருளாதார பாதிப்பு தொடர்பில் கைவிரித்த ட்ரம்ப்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு பயணத்தை மேற்கொள்வதைத் தொடர்ந்து நேற்று வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் பேட்டி அளித்தார்.

இதன்போது, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கர்களின் எரிபொருள் மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பதை கவனத்தில் கொள்கிறீர்களா? செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ‘சிறுதளவு கூட இல்லை. ஈரானை பற்றி பேசும்போது எனக்கு ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது. அவர்களிடம் அணுஆயுதங்கள் இருக்க கூடாது என்பதே என்னுடைய முதல் நோக்கமாக இருக்கிறது.

அமெரிக்கர்களின் நிதிநிலைமையை பற்றி நான் சிந்திப்பதில்லை. யாரை பற்றியும் நான் சிந்திப்பதில்லை’ என்று செய்தியாளர்களிடம் நேரடியாக பதிலளித்து சென்றுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…