உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய தினம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நேற்று 105.4 டொலர்களாக விற்பனை செய்யப்பட்ட WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று 104.4 ஆக பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109.3 டொலர்களாக நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 108.6 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

எனினும், இயற்கை எரிவாயு இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, நேற்று 2. 96 டொலர்களாக காணப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை இன்று மூன்று டொலராக பதிவாகியுள்ளது

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…