உலகம்

மியான்மரில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று அதிகாலை 7.10 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 126 கிலோமீட்டர் ஆழத்தில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால், உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பிற்கு குறைந்த தூரமே பயணிக்கும். இதன் விளைவாக, தரை அதிர்வு அதிகமாகவும், கட்டமைப்பு சேதங்கள் அதிகமாகவும், உயிரிழப்புகள் அதிகமாகவும் ஏற்படுகின்றன. 

What's your reaction?

Related Posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக வீழ்ச்சி

13 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க நடவடிக்கை நிறைவுக்கு வந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட கூற்றுகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை சடுதியாக சரிவடைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய்…